பேடிஎம்மைப் பயன்படுத்தி எப்படி பணம் செலுத்துவது மற்றும் பெறுவது என மற்றவருக்குக் கற்றுக் கொடுங்கள்
-
1. யாருக்கெல்லாம் நான் கற்றுத்தர முடியும்?
உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், அண்டை வீட்டார், வீட்டு வேலை செய்பவர், அருகிலுள்ள கடைகள் போன்ற யாருக்கு வேண்டுமோ கற்றுத்தரலாம்
-
2. நான் என்ன சொல்லித் தரணும்?
a. பேடிஎம் ஆப்பினை டவுன்லோட் செய்து பேடிஎம் அக்கவுண்ட் திறக்க உதவி செய்யுங்கள்
b. பின்வருவனவற்றை சொல்லிக் கொடுங்கள்
- பணம் சேர்த்தல்
- மற்றொரு பேடிஎம் பயனீட்டாளருக்கு பணம் அனுப்புதல் அல்லது செலுத்துதல்
- மற்றொரு பேடிஎம் பயனீட்டாளரிடமிருந்து பணம் பெறுதல்
- வங்கிக்கு பணத்தை மாற்றுதல்
- பேடிஎம்மின் மற்ற பயன்பாடுகள்
-
3. நான் ஒருவருக்கு பேடிஎம் பயன்படுத்துவதைக் கற்றுத் தந்ததைப் பேடிஎம்மிற்கு எப்படி தெரியப்படுத்த வேண்டும்?
நீங்கள் ஒருவருக்கு பேடிஎம்மை பயன்படுத்துவதுப் பற்றி கற்றுத் தந்ததும் 9958025050 என்ற எண்ணுக்கு அந்த பயனீட்டாளரின் மொபைல் எண்ணை எஸ்.எம்.எஸ் செய்யுங்கள். இது நீங்கள் ஒரு இந்தியரை பணமில்லா பரிவர்த்தனைக்கு அழைத்து வந்ததை உறுதி செய்யும்
எஸ்எம்எஸ் உதாரணம்:
-
4. கே. ஒரு கடை பேடிஎம் மூலம் தொகையினைப் பெறும் வகையில் அதனை இணத்துள்ளேன் என்பதை நான் பேடிஎம்மிற்கு எவ்வாறு தெரிவிப்பது?
அந்தக் கடையினை பேடிஎம்மில் இணைத்ததும் கீழே உள்ளப் படிவத்தை நிரப்பவும். நீங்கள் ஒருத்தருக்கு சொல்லித் தந்ததோடு மட்டுமில்லாமல் அவரை நீங்கள் பேடிஎம்மில் இணைத்துள்ளீர்கள் என்பதை நாங்கள் இதன் மூலம் தெரிந்துக் கொள்வோம்
நினைவிருக்கட்டும், நீங்கள் அதிகளவில் வியாபாரிகளை சேர்க்க சேர்க்க நீங்கள் இந்தப் போட்டியில் ஜெயிப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்
http://tiny.cc/paytmeducate