Educate Faq Tamil

ఎఫ్ఏక్యుస్

  • 1. யாருக்கெல்லாம் நான் கற்றுத்தர முடியும்?

    உங்கள் குடும்ப உறுப்பினர், நண்பர்கள், அண்டை வீட்டார், வீட்டு வேலை செய்பவர், அருகிலுள்ள கடைகள் போன்ற யாருக்கு வேண்டுமோ கற்றுத்தரலாம்

  • 2. என்னுடைய பங்கீடு எவ்வாறு ட்ராக் செய்யப்படும்?

    நீங்கள் ஒருவருக்கு பேடிஎம்மை பயன்படுத்துவதுப் பற்றி கற்றுத் தந்ததும் 9958025050 என்ற எண்ணுக்கு அந்த பயனீட்டாளரின் மொபைல் எண்ணை எஸ்.எம்.எஸ் செய்யுங்கள். எனவே நாங்கள் உங்கள் பங்கீட்டினை ட்ராக் செய்ய முடியும்

    எஸ்எம்எஸ் உதாரணம்:

  • 3. ஒரு எஸ்.எம்.எஸ். ட்ராக்கிங்கில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்களை அனுப்பலாமா?

    இல்லை. ஒரு எஸ்.எம்.எஸ். ட்ராக்கிங்கில் ஒரே ஒரு எண்ணை மட்டுமே அனுப்ப முடியும்

  • 4. நான் எத்தனைப் பேருக்கு கற்றுத் தந்தேன் என்பதை எப்படி அறிவது?

    7053-111-897 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தால் நீங்கள் எத்தனைப் பேருக்கு கற்றுத் தந்துள்ளீர்கள் என்ற விவரங்கள் எஸ். எம். எஸ் மூலம் அனுப்பப்படும்

  • 5. வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் எப்போது அறிவிக்கப்படும்?

    வெற்றி பெற்றவர்கள் விவரங்கள் ஏப்ரல் 2017இல் அறிவிக்கப்படும்

  • 6. வெற்றி பெற்றவர்கள் எவ்வாறுத் தேர்ந்தெடுக்கப்படுவர்?

    மாவட்ட ரீதியாக அதிக எண்ணிக்கையில் என்ரோல் செய்தவர்களின் அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்

  • 7. ஒரு முறையான என்ரோல்மெண்ட்டாக எது கருதப்படும்?

    பேடிஎம்மை எவ்வாறுப் பயன்படுத்துவது என நீங்கள் கற்றுத் தந்த பிறகு நீங்கள் கற்றுத் தந்தவர் பேடிஎம்மை தொடர்ந்துப் பயன்படுத்துகிறாரா என்பதைப் பொருத்து உங்களின் என்ரோல்மெண்ட் மதிப்பிடப்படும்

  • 8. கே. என்னோட சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள நான் எவ்வாறு பேடிஎம்மை தொடர்புக் கொள்வது?

    உங்களுடைய சந்தேகங்களை நீங்கள்  volunteer.helpdesk@paytm.com, என்ற மெயில் ஐடிக்கு அனுப்பவும். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்

  • 9. கே. பேடிஎம் வாடிக்கையாளர் அவரது வேல்லட்டினை அப்கிரேட் செய்ய விரும்புகிறார். நான் என்ன செய்ய வேண்டும்?

    அந்தப் பேடிஎம் வாடிக்கையாளரின் மொபைல் எண்ணை  volunteer.helpdesk@paytm.com, க்கு அனுப்பவும். எங்களது SPOC அந்த வாடிக்கையாளரை அப்கிரேட் செய்வதற்காக தொடர்வு கொள்வர்.

  • 10. கே. ஒரு கடை பேடிஎம் மூலம் தொகையினைப் பெறும் வகையில் அதனை இணத்துள்ளேன் என்பதை நான் பேடிஎம்மிற்கு எவ்வாறு தெரிவிப்பது?

    அந்தக் கடையினை பேடிஎம்மில் இணைத்ததும் கீழே உள்ளப் படிவத்தை நிரப்பவும்: 
    http://tiny.cc/paytmeducate

  • 11. கே. நான் ஒரு நிறுவனம்/கல்வி நிறுவனம் நடத்துகிறேன். நான் இந்தப் ப்ரொக்ராமிற்கு அதிக எண்ணிக்கையில் தன்னார்வலர்களை சேர்க்க விரும்புகிறேன். இதற்கு நான் என்ன செய்ய வேண்டும்?

    ஒவ்வொரு தன்னார்வலரின் விவரங்களையும் teach@paytm.com என்ற முகவரிக்கு அனுப்பவும். நாங்கள் உங்களை விரைவில் தொடர்பு கொள்வோம்.

    • தன்னார்வலரின் பெயர்
    • மொபைல் எண்
    • இமெயில் ஐடி
    • நகரம்
    • மாவட்டம்
    • மாநிலம்

நிபந்தனைகள்

  • வெற்றி பெற்ற 10,000 பேருக்கு ரூ.2100 மற்றும் ஒரு லட்சம் சான்றிதழ்கள்
  • பரிசு பேடிஎம் கேஷாக வழங்கப்படும்
  • பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பது பேடிஎம் பற்றி எடுத்துரைப்பது, பேடிஎம் மூலம் பணம் செலுத்துவதில் உங்கள் பங்கீடு, எவ்வளவு என்ற அடிப்படையில் வெற்றி பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.
  • ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது 10 பேருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் கிடைக்கும்படி ஏற்பாடுகள் செய்யப்படும்
  • முடிவுகள் ஏப்ரல் 2017இல் அறிவிக்கப்படும்
  • வெற்றி பெற்றவர்களை தேர்ந்தெடுப்பதில் வெற்றியாளர்கள் இணைந்து செயல்படும் பேடிஎம் குழு (பொருந்தும் இடங்களில்) மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் பரிந்துரைகள் எடுத்துக் கொள்ளப்படும்
  • எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பரிசுகள் தொடர்பான நிபந்தனைகளை மாற்றிக் கொள்ள பேடிஎம்மிற்கு உரிமையுண்டு